Sunday, November 1, 2009

நினைத்தலும் மறத்தலும்

கீற்று.காமில்: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1078:2009-11-02-00-40-17&catid=2:poems&Itemid=88. நன்றி www .keetru .com.











ஆறு வயதிருக்கும் அவளுக்கு
அடிக்கும்
தாளத்தை
நடனப்படுத்திக்கொண்டிருந்தாள்
கயிற்றில்

இறங்கட்டும் கேட்போமென்று
சாப்பிட்டாயா
உன்னிடம் எத்தனை
பாவாடை சட்டை உள்ளது
படிக்க போகலியா?
என கேள்விகளும்...
மிட்டாய்க்கென்று
சில்லறையும் சேர்த்து வைத்தேன்...

பேருந்து வந்திருந்தது...

காட்சிகள்
விரிந்தும்
அந்தப் பெண்
சுருங்கியும்...

எனக்கான நிறுத்தம் வருவதற்குள்
சற்று தூங்கியும் போயிருந்தேன்.


-- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

4 comments:

  1. puriyala boss.. U c ur imagination did not get transfered to me!!

    ReplyDelete
  2. Hi Rajesh, How are you?
    thanks for your interest
    ஆறு வயதிருக்கும் அவளுக்கு
    அடிக்கும்
    தாளத்தை
    நடனப்படுத்திக்கொண்டிருந்தாள்
    கயிற்றில்!

    இறங்கட்டும் கேட்போமென்று
    சாப்பிட்டாயா
    உன்னிடம் எத்தனை
    பாவாடை சட்டை உள்ளது
    படிக்க போகலியா?
    என கேள்விகளும்...
    மிட்டாய்க்கென்று
    சில்லறையும் சேர்த்து வைத்தேன்...
    - I hope you get this!?
    I feel her pain and wish to help her but once my bus enters...my focal length changes... my narrowed look that let me concentrate on her and made me think about her broadens(actually, by heart, narrows) to see the entire scenario in that bus stand... So approm enna.. naa undu en vela undunu busla eridren... ennoda stop varra munnnadi thoongiyum poidren... naalaam help pannanumnu yochikiradhu oru siru nerame vazhum oru ennam thaan illiya... idhu maari eththanayo per avanavan bus vandhadhum eri oora paakka porathunaala thaan... innum idhu maari kutti ponnunga kayithulaye adittu irukkanga illiya..? Ninachi paartha valikkudhula???

    ReplyDelete
  3. Hi Rajesh, How are you?
    thanks for your interest
    ஆறு வயதிருக்கும் அவளுக்கு
    அடிக்கும்
    தாளத்தை
    நடனப்படுத்திக்கொண்டிருந்தாள்
    கயிற்றில்!

    இறங்கட்டும் கேட்போமென்று
    சாப்பிட்டாயா
    உன்னிடம் எத்தனை
    பாவாடை சட்டை உள்ளது
    படிக்க போகலியா?
    என கேள்விகளும்...
    மிட்டாய்க்கென்று
    சில்லறையும் சேர்த்து வைத்தேன்...
    - I hope you get this!?
    I feel her pain and wish to help her but once my bus enters...my focal length changes... my narrowed look that let me concentrate on her and made me think about her broadens(actually, by heart, narrows) to see the entire scenario in that bus stand... So
    So அப்புறம் என்ன .. நான் உண்டு என் வேல உண்டுன்னு பஸ்ல ஏறிவிடுகிறேன்... என்னோட ஸ்டாப் வர்ற முன்னாடி தூங்கியும் போய்டறேன்... நானெல்லாம் ஹெல்ப் பண்ணனும்னு யோசிக்கிறது ஒரு சிறு நேரமே வாழும் ஒரு எண்ணம் தான் இல்லியா ... இது மாதிரி எத்தனையோ பேர் அவனவன் பஸ் வந்ததும் ஏறி ஊற பாக்க போறதுனால தான் ... இன்னும் இது மாதிரி குட்டி பொண்ணுங்க கயிற்றிலியே ஆடிட்டு இருக்காங்க இல்லியா..? கொஞ்சம் வெயிட் பண்ணி நான் எதுனா அவளிடம்... "நான் உன்ன படிக்க வைக்கிறேன்னோ.. இல்ல எதுனா சொல்லிடு வந்திருந்தா"... அவ வாழ்க்கை கொஞ்சம் வெளிச்சமாயிருகும்ல ? நினைச்சி பார்த்த வலிக்குதுல???

    ReplyDelete
  4. Got it mama...... everyone of us is having their own problems. We care at others we dont have problem or when we are not remembering that............ When ours become visible naturally we put a safeguard not to see others... Thats natural only no??????

    ReplyDelete

Reactions